இந்திராசுந்தரம் சாரிட்டபிள்ட்ரஸ்ட் நிறுவனர் சமூக சேவகி இந்திராசுதாரத்திற்கு சேவையை பாராட்டி விருது


கொரோனா ஆரம்ப காலகட்டத்தில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருந்த சமயத்தில்  தெருவோர வாசிகள் முதியவர்கள் ஊனமுற்றவர்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுக்கு தேவையான அடிப்படை மளிகை பொருட்கள், உடமைகள் மற்றும் உணவுகள் வழங்கி துணிவோடு களமிறங்கி சேவை செய்ததற்காக ரோட்டரி கிளப் ஆஃப் திருப்பூர் எவரெஸ்ட் சமூக சேவகி இந்திரா சுந்தரம் அவர்களை பாராட்டி தி பீக் பர்பாமர் அவார்டு கேடயம் மேலும் போலியோ ஒழிப்பு நிதியாக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக ரோட்டரி இன்டர்நேஷனலுக்கு வழங்கியதற்காக பாராட்டி பேஷனேட்  டூ சர்வ் அவார்டும் கேடயமும் வழங்கி கௌரவித்தார்கள். 


Previous Post Next Post