பல்லாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஊட்டச்சத்து மாதத்தை குறித்து மூலிகைச் செடிகள் நடப்பட்டது


 

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம்  பல்லாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஊட்டச்சத்து மாதத்தை குறித்து மூலிகைச் செடிகள் நடப்பட்டது தலைமையாசிரியர் கயிலைநாதன் தலைமையில் கறிவேப்பிலை, வசம்பு, தூதுவளை, துளசி, கரிசலாங்கண்ணி, கற்பூரவள்ளி ஆகிய மூலிகை தாவரம் நடப்பட்டது இந்நிகழ்வில் ஆசிரியர் ஓம்பிரகாஷ் ஊட்டச்சத்து ஆசிரியை நளினி சத்துணவு ஆசிரியை  எமிமா, சத்துணவு ஊழியர்கள் பூஷ்பா, முருகம்மாள், பிடி ஆசிரியை பஞ்சமணி மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.