நீட் மற்றும் தேசிய புதிய கல்விக் கொள்ளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்


 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர 31 வது வட்டம் செருவங்கி அம்பேத்கர் சிலை அருகே இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்ட தலைவர் இராசி தலித்குமார் தலைமையில் நீட் மற்றும் தேசிய புதிய கல்விக் கொள்ளைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா.து.தலைவர் சரவணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கு.ஒ.செயலாளர் தனசெழியன் திராவிடர் கழகம் கட்சி நெடுஞ்செழியன் திராவிடர் விடுதலைக்கழகம் சிறுபான்மை மக்கள் கட்சி மா.செயலாளர் சாமுவேல் உடன் இந்திய குடியரசு கட்சி மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்