கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறுத்தச் சொல்லி குடியாத்தம்  டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற  அனைத்து கட்சி  அமைதி கூட்டம் 

வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய இடமாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதையும் மீறி சட்ட விரோத கட்டுமானத்திற்க்கு அனுமதி வழங்கிய பேர்ணாம்பட்டு நகராட்சியை கண்டித்து பேருந்து நிலைய மீட்டு குழு தவைவர் G.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறுத்தச் சொல்லி குடியாத்தம்  டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற  அனைத்து கட்சி  அமைதி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.