நீர் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்


 

மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக நீர் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் சமூக இடைவெளி விட்டு இந்த  போராட்டம் வேலூர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.செந்தில்குமார்  தலைமையில் குடியாத்தம் நகரத்தில் உள்ள இந்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.

 


 

இந்த போராட்டத்தில் சுமார் 1000. பேருக்கு கையெழுத்திட்டுனாகள் அப்போது அப்பகுதியில் இருக்கும் மக்கள் இந்த நீர் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்