சாலை ஓரத்தில் நின்ற பள்ளி மாணவியை அழைத்து கல்வி சேனல்கள் பற்றி விசாரித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்யவந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சாலை ஓரத்தில் நின்ற பள்ளி மாணவியை அழைத்து கல்வி சேனல்கள் பார்க்கிறீர்களா, அதில் பாடங்கள் நன்றாக புரிகின்றதா எனவும் என கேட்டறிந்தார். பத்துக்கு மேற்பட்ட சேனல்களில் கல்வி சம்பந்தமாக ஒளிபரப்பு செய்வதால் பார்த்து பயன் பெறுங்கள் என அறிவுறுத்தியும் சென்றார்.