திட்டக்குடியில் நகர செயலாளர் அரங்க நீதிமன்னன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


 

முதலமைச்சர் வேட்பாளராக மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளராக மாண்புமிகு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் மற்றும் கழக புதிய வழிகாட்டு குழுவில் மாண்புமிகு அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட ஆற்றல்மிகு செயலாளரும் மேற்கு மாவட்ட போர்படை தளபதியுமான அண்ணன்  ஆ. அருண்மொழிதேவன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திட்டக்குடி நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலாளரும் நகர வங்கி தலைவரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான  அரங்க. நீதிமன்னன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதில் வீட்டு வசதி சங்க தலைவர்  முல்லை நாதன் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மருதைமணி  மங்களூர் ஒன்றிய இணைச் செயலாளர் வெள்ளையம்மாள் கலியமூர்த்தி நகர துணை செயலாளர் கண்ணகி கனகசபை சேதுராமன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எழிலரசன் எட்டாவது வார்டு செயலாளர் மணி  பத்தாவது வார்டு செயலாளர் சக்திவேல் ஒன்பதாவது வார்டு செயலாளர் வீரமணி ஐந்தாவது வார்டு செயலாளர் குமார் மாவட்ட பிரதிநிதி முத்துகிருஷ்ணன் முன்னாள் கவுன்சிலர் இளங்கோவன் பொதிகை செந்தில் கேபிள் ராமச்சந்திரன் வீட்டு வசதி சங்க இயக்குனர் கௌதம ராஜா  கூட்டுறவு வங்கி இயக்குனர் ராமர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.