எங்களைத் தாண்டி தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும் - சீமான் எச்சரிக்கை.!


நடிகர் சூர்யாவை தனி நபர் என நினைத்து பாஜகவினர் அச்சு அச்சுறுத்தவோ மிரட்டவோ முனைந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் 

சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவினர் என்னோடு விவாதிக்க தயாரா?

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்த சூர்யாவின் நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்