தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

காலியாக உள்ள மூன்று இடங்களில் ஓர் இடத்துக்கு மட்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம் 

அதிமுக எம்பி முகமது ஜான் மறைந்த நிலையில் அந்த எம்பி பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.