ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் கவுன்ட்டவுன் தொடங்கியது.!


இயற்கை பேரழிவு, விவசாயம் உள்ளிட்டவற்றை பற்றி அறிய ஈஓஎஸ் -03  என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமியை கண்காணிக்கும் ஈஓஎஸ் -03  செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி  எஃப் - 10 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி எஃப் - 10 ராக்கெட் நாளை காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தூரத்தில் ராக்கெட் நிலைநிறுத்தப்படும்.

இஸ்ரோ தகவல்.