வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் விலக்கு கோரி சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!


வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்ததால் தனக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்-சூர்யா.

வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை- வருமான வரித்துறை.

ரூ.3 கோடி வரி நிர்ணயம் செய்ததை எதிர்த்து நடிகர் சூர்யா வழக்கு.