சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி .!

 சென்னையில் 'பீஸ்ட்' படத்தின் 3 கட்ட படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடந்து வரும் நிலையில் அங்கு சென்று நடிகர் விஜய்யை சந்தித்தார் கிரிக்கெட் வீரர் தோனி.


Previous Post Next Post