தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்.!


தலிபான் தொடர்பான மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் தீவரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் ஃபேஸ்புக் நடவடிக்கை.