1-8 வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.!


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்

அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்