ஜெய்ப்பூரில் நீட் தேர்வின் வினாத்தாள் 35 லட்சம் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு


ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள் - மநீம தலைவர் கமல்ஹாசன் வேதனை!