பொதுமக்கள் மீது அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட 5570 வழக்குகள் வாபஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!


2011 -2021 காலகட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம்,நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிசாலை,வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான 5,570 வழக்குகளை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது