அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு