தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம்.!

தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம்


கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம்