வெளியேறும் போர்டு நிறுவனம் - தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


சென்னை அருகே உள்ள போர்டு கார் தயாரிப்பு ஆலை உற்பத்தி நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பு