கொரோனா தடுப்பூசி - நீலகிரி மாவட்டம் சாதனை.!


தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் 100% இலக்கை எட்டி சாதனை

18 வயது நிரம்பிய பொதுமக்கள்  அனைவருக்கும் குறைந்த பட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெயர் பெற்றது நீலகிரி