BREAKING தமிழக ஆளுனரை சந்திக்கிறார் எடப்பாடி.!



நாளை காலை 11 மணிக்கு அதிமுக நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் சந்திக்கவுள்ளார்

Previous Post Next Post