திருப்பூர் அதிமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு விநியோகம்

 



திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமன பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.  அமைப்பு செயலாளரும், பல்லடம் எம்.எல்.ஏ., வுமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் ஒன்றிய செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார, திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், திருப்பூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் வி.பழனிசாமி,   மாவட்ட கழக பொருளாளர்  கிஷோர்குமார்,காங்கயம் நகர கழக செயலாளர்  வெங்கு மணிமாறன், தம்பி மனோகரன், முன்னாள் மண்டல தலைவரும்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர்  ராதாகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, பி.கே.எஸ்.சடையப்பன், கருணாகரன்,  பட்டு லிங்கம், கண்ணன், ஹரிஹரசுதன், மணி, சுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்  சிட்டி பழனிச்சாமி,மகளிரணி செயலாளர்  சுந்தராம்பாள்,மாவட்ட விவசாய அணி செயலாளர்  கலைமகள் கோபால்சாமி,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்  .கண்ணபிரான்,  மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் மார்க்கெட் ந. சக்திவேல்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.கே.எம்.முத்து,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  முருகேஷ்,மாவட்ட கலைப் பிரிவு செயலாளர்  ரத்தினகுமார்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்  தம்பி மைதீன்,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை கழக செயலாளர்  லோகநாதன்,மாவட்ட மீனவரணி செயலாளர்  சாமி கணேஷ்,மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  கார்த்திக் பொன்னுச்சாமி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  பிரேம்குமார்,மாவட்ட அண்ணா பனியன்  தொழிற்சங்கச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் காங்கயம் நகரமன்ற துணை தலைவர் கந்தசாமி,  மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற  இணைச் செயலாளர்கள்   தேவராஜ், கேசவன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள்  உஷா ரவிக்குமார், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஆண்டவர் பழனிச்சாமி, தாமோதரன்,   சாகுல் ஹமீது, நீதிராஜன், ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.

Previous Post Next Post