அமெரிக்கா சென்ற இந்திய விமானம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைப்பு - ஒமைக்ரான் தொற்று காரணமா!?


Air India Delhi-Newark (US) flight returns to Delhi after more than 3 hours of flight, due to a medical emergency onboard: Air India official

டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு Delhi-Newark இன்று அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூன்று மணி நேர பயணத்திற்க்கு பிறகு மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தறையிறங்கியது!.

இது குறித்து ஏர் இந்தியா தரப்பில், "பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதால் டெல்லிக்கு விமானம் திரும்பி வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மணி நேரம் பயணம் செய்து வெகு தொலைவு சென்ற விமானம், மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள விமான நிலையங்களை அணுகாமல், மூன்று மணி நேரம் பறந்து திரும்பி வந்தது ஏன் ? என பயணிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஒரு வேளை ஒமைக்ரான் வைரஸ் காரணமாக  இந்திய விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்தா ? எனவும் கேள்வியெழுப்பினர்.

Previous Post Next Post