கல்லூரி மாணவர் #மணிகண்டன் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


ராமநாதபுரம் கீழத்தூவலில் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

#Ramanathapuram

Previous Post Next Post