தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

 


தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.12.2021) விடுமுறை  அளிக்கப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ்  அறிவிப்பு.*

Previous Post Next Post