சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக மகளிருக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்.


மொத்த வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#Chennai | #MadrasHighCourt | #TNGovt

Previous Post Next Post