கோலாகலமாக நடந்தது ஆதி-நிக்கிகல்ராணி கல்யாணம்... கலர்புல் போட்டோஸ்

 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரது திருமணம் இன்று அதிகாலையில் சென்னையில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து தனியார் ஓட்டலில் ரிசப்சன் நடந்தது. 

கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் தமிழ் திரையுலகினர் மற்றும் விஐபி.,க்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

ஆதி-நிக்கி கல்ராணி தம்பதியின் கலர்புல் கல்யாண போட்டோக்கள் இதோ..









Previous Post Next Post