பேரறிவாளன் விடுதலை - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு

31 ஆண்டு காலம் சிறைவாசத்தில் இருந்து விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது


#Perarivalan #SupremeCourt

Ahamed

Senior Journalist

Previous Post Next Post