கள்ளக்குறிச்சி போராட்டத்தில் வன்முறை.! 20 சிறார்கள் உட்பட 128 பேர் கைது.!

 

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 20 சிறார்கள் உட்பட 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளி வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 20 சிறார்கள் உள்ளிட்ட 128 பேரை 15 நாள் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றம் உத்தரவு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post