நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு.!


துபாய் அரசு தங்கள் நாடுகளின் சுற்றுலா மேம்பாட்டை பெருக்க, சமீப காலமாக இந்திய நடிகர், நடிகைகளை தேர்வு செய்து , தங்கள் நாட்டின் உயரிய விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. 

சமீபத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், த்ரிஷா, மம்முட்டி, மோகன் லால், துல்கர் சல்மான் உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கியது. 

தற்போது நடிகர் சிலம்பரசனுக்கு இவ்விசாவை வழங்கி கெளரவித்துள்ளது.

Previous Post Next Post