பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

 

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது; 42% வீடுகளுக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இருக்காது

100 யூனிட் இலவச மின்சாரத்திலும் மாற்றம் இல்லை; இந்த மானியத்தை பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப விட்டுக்கொடுக்கலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Ahamed

Senior Journalist

Previous Post Next Post