உதகை - குன்னூர் ரயில் சேவை ரத்து.!


நீலகிரி, உதகை-குன்னூர் மலை ரயில் சேவை இன்று ரத்து.

தண்டவாளத்தில் வேரோடு சாய்ந்த ராட்சத மரத்தால் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

Previous Post Next Post