தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.!


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்ஹனீஃபா இவரின் மகன் காதர் மொய்தீன் (27) இவர்  இன்று தூத்துக்குடிக்கு வந்திருந்த நிலையில் குருவாயூரில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post