தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்


மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

தனியார் பேருந்துகள் கட்டணங்களை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடவடிக்கை!

Previous Post Next Post