தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு


தூத்துக்குடி நகர் மின் விநியோகம் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..

தூத்துக்குடியில்  உள்ள துணை மின்நிலையத்தில் வருகின்ற 17ஆம் தேதி  சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது..

இதனால்..  ஆண்டாள் தெரு, 

சத்திரம் ரோடு, 

போல்பேட்டை, 

1ம்கேட், 

2ம்கேட், 

மட்டக்கடை, 

பீச் ரோடு, 

இனிகோ நகர், 

விஇ ரோடு, 

பாலவிநாயகர் கோவில் தெரு, 

டூவிபுரம், 

ஜெயராஜ் ரோடு, 

மீனாட்சிபுரம், 

தாமோதரநகர், 

எட்டையபுரம்ரோடு, 

தெப்பகுளம், 

சிவன்கோயில் தெரு, 

டபுள்யூஜிசி ரோடு, 

சந்தை ரோடு, 

ஜார்ஜ் ரோடு, 

சண்முகபுரம், 

ஸ்டேட் பாங்க் காலனி, 

கந்தசாமி புரம்,  

இன்னாசியார் புரம், 

எழில்நகர், 

அழகேசபுரம், 

முத்து கிருஷ்ணாபுரம், 

திரவியபுரம், 

குறிஞ்சி நகர், 

அண்ணா நகர், 

விவிடி மெயின் ரோடு, 

போல்டன்புரம், 

சுப்பையா புரம், 

முனியசாமி புரம், 

சிஜிஇ சாலனி, 

லெவிஞ்சிபுரம், 

பக்கிள்புரம், 

லோகியா நகர், 

போல்டன் புரம், 

பாளை ரோடு, 

சிதம்பர நகர், 

பிரையண்ட் நகர், 

முத்தம்மாள் காலனி, 

கேடிசி நகர், 

ஹவுசிங் போர்டு காலனி 

மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Previous Post Next Post