மாண்டஸ் புயல் எச்சரிக்கை -26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, நாகை, திருப்பத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை கரூர், கொடைக்கானல் வட்டம் - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

தேனி, கிருஷ்னகிரி ,தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


Ahamed

Senior Journalist

Previous Post Next Post