மான்டஸ் புயல்: சென்னையிலிருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, மும்பை செல்லும் 7 விமானங்களின் சேவை ரத்து - சென்னை விமான நிலையம் அறிவிப்பு.!

 

புயல், கனமழை எச்சரிக்கையால் சென்னையில் இதுவரை 7 விமானங்களின் சேவை ரத்து; 

சென்னையிலிருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள், தூத்துக்குடி, கடப்பா, கொழும்பு நகரிலிருந்து சென்னை வரும் விமானங்களின் சேவை ரத்து 

புயல், பயணிகள் வருகைக்கு ஏற்ப மேலும் சில விமானங்களின் சேவை ரத்தாக வாய்ப்பு - சென்னை விமான நிலையம்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post