ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -ஜிகே வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு.!

 


சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக தமாகா-அதிமுக ஆலோசனை

ஜிகே வாசனுடன் அதிமுகவின் ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post