ரூ.56 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

இலங்கை மற்றும் துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைகள் மற்றும் உடலுக்குள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த ராமநாதபுரத்தே சோ்ந்த பா்கத் அலி(27) அப்துல்காதா்(39)

சகுபா்சாதிக்(34) சென்னையை சோ்ந்த சிரஜ் அகமது (20) திருச்சியை சோ்ந்த முகமது நிஷாா்( 27) ஆகிய 5 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.