கிளாம்பாடி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30-வது ஆண்டு விழா!


கிளாம்பாடி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30-வது  ஆண்டு விழா நடைபெற்றது. 

 


 

கிளாம்பாடி கருமண்டம் பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 30-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக  அ.பாரி காவல்துறை தலைவர் (பணிநிறைவு)  கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கு. திருவானந்தம் காவல் ஆய்வாளர் மலையம்பாளையம்,   அன்னலட்சுமி செயல் அலுவலர் கிளாம்பாடி பேரூராட்சி,   பள்ளி நிர்வாகத்தினர்,  முதல்வர்,  ஆசிரியர்கள்,  பணியாளர்கள்,  மற்றும் மாணவ,  மாணவியர்கள்,  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.