சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு  கல்லூரி மாணவ- மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


 

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு  கல்லூரி மாணவ- மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  உள்ளார். 
 

 
 

Attachments area

 


  Previous Post Next Post