பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் நகராட்சிக்கு 1000 மாஸ்க் வழங்கல்

கொரானா"என்னும் கொடிய வைரஸ் நோயிலிருந்து பல்லடம் நகராட்சி பகுதி உட்பட்ட நகராட்சி மக்களை காப்பாற்றுவதற்காக நேரம்  காலம் பார்க்காமல் மக்களை காப்பாற்றும் வகையிலும் நகரை தூய்மைப்படுத்தும் வகையிலும் பல்லடத்தில் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் சுகாதாரம் ,துப்புறவு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் பல்லடம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பிரண்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளருமான அரிமா முத்துக்குமார்  1000 முகக்கவசம் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்  . கரைப்புதூர் நடராஜன்  முன்னிலையில் பல்லடம் நகராட்சி ஆணையாளர்   கணேசன் வசம் ஒப்படைத்தார். உடன் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.சிவக்குமார், நகர த.மா.கா. பொருளாளர் பொன்னையன், இளைஞர் அணி சக்திவேல்