பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!


பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையே 25 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது

நீட் தேர்வு ரத்து, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பற்றி பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல்

Previous Post Next Post