விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை.

மீண்டும் கருத்துக் கேட்பு:

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்.

பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்.

அமைச்சர் அன்பில் மகேஷ்


Previous Post Next Post