தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!


மிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்துஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்

Previous Post Next Post