கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு - 8 வாரங்களுக்குள் விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


1976 ஆம் ஆண்டு அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலில் இருந்த  கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது செல்லாது என 

"அறம் செய்ய விரும்பு" என்ற அறக்கட்டளை தொடுத்த வழக்கில் 

8 வாரங்களுக்குள் விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு