விபத்தில் சிக்கிய கார் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய வானதி சீனிவாசன் மகன்.!*

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் விபத்து

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் இயக்கி வந்த கார் சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

வானதி சீனிவாசன் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் விபத்து குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை