பெரியகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பெயரில் புதிய நற்பணி மன்றம் திறப்பு விழா.


பெரியகுளம் நவம்பர், 27-

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் பிறந்த  நாளை  முன்னிட்டு அவரது பெயரில் புதிதாக இளஞ்சூரியன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினை. நற்பணி மன்றத்தினை தேனி மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், திறந்து வைத்தார். உடன் மன்ற ஒருங்கிணைப்பாளர். தளபதிசசி, மன்றதலைவர், அரவிந்த் குமார், செயலாளர் பெரோஸ்கான், பொருளாளர் ஹரிஹரன்,மற்றும்  ஒன்றிய தலைவர் முருகபாண்டி, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், பொருளாளர் பால்பாண்டி, கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


தேனி செய்தியாளர். 

ரா.சிவபாலன்