பரவும் ஒமைக்ரான் : பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்பு.! -சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை! Posted by Admin Tamil Anjal on December 30, 2021 Get link Facebook X Pinterest Email Other Apps BREAKINGபள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனையில் முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்