5 கோடி நில அபகரிப்பு வழக்கு -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.! Posted by Ahamed on March 30, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுமத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை